விண்ணக ராஜன் Vinnaga Rajan Lyrics - Praiselin Stephen
விண்ணக ராஜன் Vinnaga Rajan Lyrics - Praiselin Stephen
Lyrics :
வண்ணத் தேரினில் விண்ணக
ராஜன் பவனி வருகிறார் நல்
உள்ளத்தை தேடி வான் புகழோடு
கண்மனி ராஜன் பாவியை மீட்க
புவியில் வருகிறார் (2)
1. உள்ளமென்னும் ஆலயத்தில்
உறைய வருகிறார்
ஆசை என்னும் மனித நெஞ்சை
அடைய வருகிறார் (2)
அவனியிலே தீபமாய் அருவின்
வேறு உருவமாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த
எங்கள் பாலனே (2)
வான் புகழோடு கண்மனி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார்
-வண்ண
2.மலர்கள் மணக்கும் நறுமனமாய்
மணக்க வருகிறார்
மாசு நீங்க மன்னனாக புகழ
வருகிறார் (2) வானத்திலே
தென்றலாய் வளர்ந்து வரும்
திங்களாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த
எங்கள் பாலனே - வண்ண
Lyrics & Tune : Mary Raja
Sung by Praiselin Stephen
Music Arrangements & Programming: Johanson Stephen
விண்ணக ராஜன் Vinnaga Rajan Song - Praiselin Stephen

Social Plugin