BETHLEHEM OORNILE Lyrics - LivingGod Creations & Vijila Selva
BETHLEHEM OORNILE Lyrics - LivingGod Creations & Vijila Selva
LYRICS :
பெத்லகேம் ஊரினிலே
மாட்டுத் தொழுவத்திலே
பிறந்தாரே இயேசுபாலன்
உதித்தாரே தேவபாலன்
1.பாவியாக இருந்த என்னை மீட்க பிறந்தார்
பரிசுத்தமாய் என்னை மாற்ற உலகில் வந்தார்_2
விண்ணை துறந்து இந்த மண்ணில் வந்தாரே
தூதர் பாட மேய்ப்பர் தேட உலகில் வந்தாரே_2
2.இருளாய்இருக்கும்உந்தன்வாழ்வைமாற்ற
_ வந்தாரே
மண்ணாண நம்மை மீட்க உலகில் வந்தாரே_2
மீட்பின் சந்தோஷம் எனக்கு தந்துவிட்டாரே
மீட்பர் வருகையில் என்னை சேர்த்திடுவாரே_2
SINGING & APPEARANCE: Vijila selva
LYRICS BY: Sis.Jenita Yohan
Vocal: Jecinth
Vocal: Vijila selva
BETHLEHEM OORNILE Song - LivingGod Creations & Vijila Selva

Social Plugin