கேட்பாயோ இன்ப செய்தி KETPAAYO INBA SEITHI Lyrics - Dr. Ivan Dany & Dr. Joy Blessy Ivan
கேட்பாயோ இன்ப செய்தி KETPAAYO INBA SEITHI Lyrics - Dr. Ivan Dany & Dr. Joy Blessy Ivan
Lyrics:
கேட்பாயோ இன்ப செய்தி நண்பா
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார்
புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ
நித்திய பாதை காண வாராய்
நித்திய பித்த புவிதனில் வந்தார்
1. குருடர்கள் காண செவிடர்கள் கேட்க
ஊமையர் வாய் திறந்து பேச
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார்
2. அற்புத நண்மைகள் செய்பவர் இயேசு
அன்பரை போல நீயும் மாற
அழைக்க இயேசு புவிதனில் வந்தார்
3. சொர்க்க பிதாவின் சொந்த குமாரன்
சாபமாய் ஆதாம் செய்த பாவம்
மாற்றிட இயேசு புவிதனில் வந்தார்
Song Name: KETPAAYO INBA SEITHI | கேட்பாயோ இன்ப செய்தி
Sung by:
Dr. S. Ivan Dany
Dr. B. Joy Blessy Ivan
கேட்பாயோ இன்ப செய்தி KETPAAYO INBA SEITHI Song - Dr. Ivan Dany & Dr. Joy Blessy Ivan

Social Plugin