நம்பத் தகுந்தவர் Nambathagundhavar Lyrics - John Jebaraj & Angel Ebenezar

[Chorus]
நம்பத் தகுந்த இயேசுவுக்கு நன்றி நிறைந்த ஆராதனை
எண்ணிக்கைக்கு உள்ளடங்கா நன்மை செய்தீரே ஆராதனை

Namba thaguntha Yesuvukku nandri niraintha aaradhanai
Ennikkaikku ulladanga nanmai seitheere aaradhanai

[Verse 1]
என்னை சுமக்கும் தகப்பன் நீரே
என்னை விசாரிக்கும் தாய் நீரே
என்னை சுமக்கும் தகப்பன் நீரே
என்னை விசாரிக்கும் தாய் நீரே
என் தகப்பனும் தாயும் ஓர் உருவான...
நித்திய ஏதுவாய் நீரே
என் தகப்பனும் தாயும் ஓர் உருவான...
நித்திய மெதுவாளர் நீரே

Ennai sumakkum Thagappan Neere
Ennai visarikkum Thaai Neere
Ennai sumakkum Thagappan Neere
Ennai visarikkum Thaai Neere
En Thagappanum Thaayum oor uruvaana...
Nithiya Methuvaalar Neere
En Thagappanum Thaayum oor uruvaana...
Nithiya Methuvaalar Neere

[Chorus]
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
 மெதுவாளரானவரே உமக்கு என்றென்றும் ஆராதனை

Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Namba thagunthavare Umakku endrendrum aaradhanai
Methuvalaranavarae Umakku endrendrum aaradhanai

(Instrumental / Vocal Interlude)
தானனே தானனே தானனே தனனே தா ... தனனே தா தா தா ரே
தானனே தானனே தானனே தானனே தா... ஆஆஆ  ....

Thanane Thanane Thanane Tanae  Tha ... Thanane Tha Tha Tha Re
Thanane Thanane Thanane Thanane  Tha ... Aaa ....

[Verse 2]
வருஷம் துவங்கி முடியும் மட்டும் கண் வைத்து காத்தீரே ஆராதனை
தக்க சமயம் உதவி செய்து கைதூக்க வந்தீரே ஆராதனை

நான் கடந்த பாதைகள் எல்லாம் வேறு யாரும் பிழைத்ததில்லை

அதை எல்லாம் கடந்தும் உயிருடன் உள்ளேன் நீர் இன்றி சாத்தியமில்லை

Varusham thuvangi mudiyum mattum kan vaithu kaatheere aaradhanai
Thakka samayam uthavi seithu kaithookka vantheere aaradhanai

Naan kadantha paathaigal ellaam veru yaarum pilaittatillai

Adhai ellam kadanthum uyirudan ullen Neer indri saathiyamillai
Adhai ellam kadanthum uyirudan ullen Neer indri saathiyamillai

[Chorus]
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை

Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Namba thagunthavare Umakku endrendrum aaradhanai
Namba thagunthavare Umakku endrendrum aaradhanai

[Verse 3]
என்னை போன்றோர் உயர நினைக்கும் நல்ல மனசுக்கு ஆராதனை
எல்லாம் தந்து அழகு பார்க்கும் குழந்தை மனசுக்கு ஆராதனை

தாம் வாழ பிறரை கெடுக்கும் இந்த பொல்லாத உலகின் நடுவில்

ஒரு தன்னலம் இல்லாமல் எவரையும் உயர்த்தும் உன் போல நல்லவர் இல்லை

இந்த மனசு யாருக்கும் இல்லை

Ennai pontror uyara ninaikkum nalla manasukku aaradhanai
Ellam thanthu alagu paarkkum Kulanthai manasukku aaradhanai
Ennai polor uyara ninaikkum nalla manasukku aaradhanai
Ellam thanthu azhagu paarkkum kuzhanthai manasukku aaradhanai
Thaam vaala pirarai kedukkum intha pollaatha ulagin naduvil

Oru thannalam illaamal evarayum uyarthum Un pola nallavar illai

Intha manasu yaarukkum illai

[Chorus]
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை

Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Aaradhanai Aaradhanai Umakkuththaane
Namba thagunthavare Umakku endrendrum aaradhanai
Namba thagunthavare Umakku endrendrum aaradhanai

[Outro]
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை

நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை
நம்பத் தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை

Namba thagunthavare Umakku endrendrum aaradhanai
Namba thagunthavare Umakku endrendrum aaradhanai

Namba thagunthavare Umakku endrendrum aaradhanai
Namba thagunthavare Umakku endrendrum aaradhanai

தானனே தானனே தானனே தனனே தா ... தனனே தா தா தா ரே
தானனே தானனே தானனே தானனே தா... ஆஆஆ  ....

Thanane Thanane Thanane Tanae  Tha ... Thanane Tha Tha Tha Re
Thanane Thanane Thanane Thanane  Tha ... Aaa ....

Song: Nambathagundhavar (நம்பத் தகுந்தவர்)
Artist: John Jebaraj
Lyrics, Tune & composed by Rev.John Jebaraj 
Sung by Rev.John Jebaraj & Sis.Angel Ebenezar

நம்பத் தகுந்தவர் Nambathagundhavar Song - John Jebaraj & Angel Ebenezar