𝐌𝐀𝐍𝐔𝐕𝐀𝐀𝐍𝐀𝐑𝐀𝐄 Lyrics - 𝐉𝐨𝐡𝐧𝐞𝐲 𝐒𝐭𝐞𝐩𝐡𝐞𝐧 & 𝐉𝐨𝐞𝐥 𝐓𝐡𝐨𝐦𝐚𝐬𝐫𝐚𝐣
𝐌𝐀𝐍𝐔𝐕𝐀𝐀𝐍𝐀𝐑𝐀𝐄 Lyrics - 𝐉𝐨𝐡𝐧𝐞𝐲 𝐒𝐭𝐞𝐩𝐡𝐞𝐧 & 𝐉𝐨𝐞𝐥 𝐓𝐡𝐨𝐦𝐚𝐬𝐫𝐚𝐣
Lyrics
இயேசு பிறந்தாரே
சந்தோஷம் தந்தாரே
மகிழ்ச்சி என் உள்ளம் பொங்குதே
மா பாவியாம் என்னை மீட்கவே
மன்னவர் மனுவானாரே
என் குறைவெல்லாம் நிறைவாக்கவே
புது வாழ்வு என்னில் தந்தாரே
பாடி கொண்டாடி நான் பறைசாற்றுவேன்
இயேசு என் வாழ்வில் வந்தார்
தூதர் சேனை ஆர்ப்பரிக்க
மேய்ப்பர் கூட்டம் அகமகிழ
விண்விட்டு மண்ணில் வந்தார்
மாட்டு தொழுவத்தில் மகாராஜனே
மண்ணான எனக்காகவே
விலை கொடுத்தாரே அவர் வாழ்வையே
என் வாழ்வை வளமாக்கவே
பாடி கொண்டாடி நான் பறைசாற்றுவேன்
இயேசு என் வாழ்வில் வந்தார்
பாவத்தின் வேர் அறுத்திடவே
சாத்தானின் தலையை நசுக்கிடவே
இப்புவி வந்தார் பரிசுத்தரே
தம் உதிரத்தை சிந்தினாரே நான் பரிசுத்தமாகிடவே
என்னை அவர் சொந்தமாக்கினாரே
நான் வெற்றி சிறந்திடவே
பாடி கொண்டாடி நான் பறைசாற்றுவேன்
இயேசு என் வாழ்வில் வந்தார்
Yesu piranthare
Santhosham thandhare
Magizhchi en ullam pongudhe
Maa paaviyam ennai meetkave
Mannavar Manuvaanare
En kuraivellam niraivaakkave
Puthu vaazhvhu ennil thandhare
Paadi kondaadi naan paraisaatruven
Yesu en vaazhvil vandhaar
Thoothar senai aarpparikka
Meyppar koottam agamagizha
Vinnvittu mannil vandhaar
Maatu thozhuvathil mahaarajane
Mannaana enakkaagaave
Vilai koduththare avar vaazhvvaye
En vaazhvvai valamaakkave
Paadi kondaadi naan paraisaatruven
Yesu en vaazhvil vandhaar
Paavathin ver aruththidave
Saathaanin thalaiyai nasukkidave
Ippuvi vandhaar parisuththare
Tham uthirathai sindhinaare naan parisuththamaakidave
Ennai avar sonthamaakkinaare
Naan vetri sirandhidave
Paadi kondaadi naan paraisaatruven
Yesu en vaazhvil vandhaar
Lyrics, Tune & Sung By - Johney Stephen
Music By - Joel Thomasraj
𝐌𝐀𝐍𝐔𝐕𝐀𝐀𝐍𝐀𝐑𝐀𝐄 Song - 𝐉𝐨𝐡𝐧𝐞𝐲 𝐒𝐭𝐞𝐩𝐡𝐞𝐧 & 𝐉𝐨𝐞𝐥 𝐓𝐡𝐨𝐦𝐚𝐬𝐫𝐚𝐣

Social Plugin