ஆகாச சூரனே Lyrics - Bro J Rajesh & Bro Moses

ஆகாச சூரனே Lyrics - Bro J Rajesh & Bro Moses

ஆகாச சூரனே AAGASA SOORANEA Lyrics - Bro J Rajesh & Bro Moses

ஆகாச சூரனே Lyrics - Bro J Rajesh & Bro Moses

Lyrics :

அழிந்து போன உலக தேடி
வார்தையா வந்தாரு புது வடிவம் தந்தாரு
சாவத்தேடி அழிவில் நடக்கு
மனிதன மீட்க தன்னையே தந்தாரு

மண்ணில் வந்த தெய்வத்த மேல தாலத்தோடு நீ 
ஆடிப்பாடிக் கொண்டாடு
நல்லசெய்தி சொல்லிட  விண்ணை தொரந்த தெய்வத்த
இன்றுமெறும் உயர்த்திடு

ஆகாச சூரனே காரிய சமர்த்தனே
உலகை மீட்டிட மணிதனானாரே

விலகிப் போன மனிதன தேடி
மனிதனா வந்தாரு புது வாழ்வு தந்தாரு
மகிழ்வ தேடி ஆழியில் மூழ்கும்
மனிதன தூக்க பூமிக்கு வந்தாரு

மண்ணில் வந்த தெய்வத்த மேல தாலத்தோடு நீ 
ஆடிப்பாடிக் கொண்டாடுறும்
நல்லசெய்தி சொல்லிட  விண்ணை தொரந்த தெய்வத்த
இன்றுமெறும் உயர்த்திடு

ஆகாச சூரனே காரிய சமர்த்தனே
உலகை மீட்டிட மணிதனானாரே

Lyrics & Tune by Bro. J. Rajesh
Sung by Bro. J. Rajesh & Bro. Moses

ஆகாச சூரனே AAGASA SOORANEA Lyrics - Bro J Rajesh & Bro Moses