அழகா வந்தாரு Azhaga vanthaaru Lyrics - Anbukumar
அழகா வந்தாரு Azhaga vanthaaru Lyrics - Anbukumar
அழகா வந்தாரு
அன்ப தந்தாரே
வழியும் சத்தியமும் ஜீவன் என்றாரு
இவரைப் போல தெய்வம் இல்ல
இவரைப் போல பாத்ததே இல்லை
நான் ரசிச்ச ருசிச்ச
சேதிய சொல்றே
ஏ தன்னானே தன்னானே
தான தந்தன தந்தானே _ 2
வாழ்ந்த வாழ்க்கையும்
வாழும் வழியையும்
வாழ்ந்து காட்டிட
இவரை போல இல்லையே
இவரை போல இல்லையே
அன்பிற்கோ ஆழமில்லையே
கிருபைக்கோ அளவில்லையே
பாவ உலகிலே
வாழும் மனிதரை
மீட்பின் வாழ்வுதனை
தந்திடவே பிறந்தாரே
இரட்சிப்பு இவராலே தான்
பாவ மன்னிப்பும் இவராலே தான்
இரட்சிப்பும் இயேசுவாலே தான் பாவமன்னிப்பும் இயேசுவாலே தான்
Tune, Lyrics & Sung Adv.Anbukumar
அழகா வந்தாரு Azhaga vanthaaru Song - Anbukumar

Social Plugin