Arinthidatha Azhaipu Lyrics - Ben Samuel, Arpana Sharon & Fenicus Joel
Arinthidatha Azhaipu Lyrics - Ben Samuel, Arpana Sharon & Fenicus Joel
Lyrics:
அறிந்திடாத அழைப்பு இது
யாரும் புரிந்திடாத உறவு இது
அழைத்தவரே நடத்துகிறீர்
இதுவரையில் உம் கிருபையினால் -2
அதிசயமே அற்புதமே
இது அளவில்லா கிருபையே
அதிசயமே அற்புதமே
இது அளவில்லா கிருபையே
ராஜாக்களை தள்ளி என்ன தெரிந்து கொண்டீரே
ஊழியத்தை தந்து எங்கும் படர செய்தீரே - 2
வேலியிட்டு என்னை பாதுகாத்தீரே
ஊழியனாக என்னை கண்டீரே
-அதிசயமே
மூழ்கும் என்ற கண்கள் முன்
என் பேழை மட்டும் உயரறுதே
சூழ்ச்சிகள் சூழ நின்றும்
என் அலங்கம் இன்று உயருதே - 2
நன்மையையும் கிருபையும் தொடர செய்தீரே தகப்பனாய் என்னை சுமந்து வந்தீரே
-அதிசயமே
ஓங்கிய புயலின் மத்தியில்
என்னையும் நடக்க வைத்தீரே
பாடுகள் மத்தியில் உம் பாதையை
தெரிய வைத்தீரே
சின்னவனை ஆயிரமாய் பெருக செய்தீரே,
சிறியவனை உயர்த்தி வைத்தீரே
-அதிசயமே
Lyrics & Tune: A Chosen Vessel Ministries (Norway)
Executive Producer: Pooja Tipu
Music : Jolly Siro
SUNG & FEATURED
BEN SAMUL | ARPANA SHARON | FENICUS JOEL
Arinthidatha Azhaipu Song - Ben Samuel, Arpana Sharon & Fenicus Joel

Social Plugin