ஆவியானவரே AAVIYANAVARAE Lyrics - A.P Krishan

LYRICS

வானம் பார்க்கும் பயிர் போல
தாய் முகம் தேடும் சேய் போல - 2

- உமை பார்க்கிறேன் (தாகம்) தீர்த்திடுமே - 2
- ஆவியானவரே - 8

தோள்களில் என்னை நீர் சுமக்க
பயமின்றி நானும் உமை துதிக்க - 2
தவறுகளை என்றும் மேற்கொண்டிட
தவறாமல் என்றும் உறவாடிட

- உமை பார்க்கிறேன் (தாகம்) தீர்த்திடுமே - 2
- ஆவியானவரே - 8

என் சார்பில் என்றும் நீர் பேசிட 
சோராமல் நானும் தடை தாண்டிட - 2
அசதிகள் எல்லாம் பெலனாகிட
அசாத்தியங்கள் எல்லாம் ஜெயமாகிட

- உமை பார்க்கிறேன் (தாகம்) தீர்த்திடுமே - 2
- ஆவியானவரே - 12